இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, March 28, 2010

இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

 
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
 
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்.. 
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும் 
உந்தன் நினைவுகள்..!


இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!

    4 comments:

    இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
    நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!

    chanceless lines man.....

    //உயிரும் இல்லை - ஆனால்
    ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
    என்னைத் தவிர..!
    இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
    உன்னை பிரிந்த மறு கணமே..!//
    wow nice & meaningful....great poem!!!!!!!!!!

    //இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
    நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!! //
    hey... munish nice picture selection pa....
    its rewind mine __ man thanks...

    நீ கடைசியாய் பறித்த மலரிடம்...
    wow these single line have thousand and thousand meanings...... niceeeeeeeeeeeeeeeeeeeee pa.......

    Post a Comment